இன்றைய ராசி பலன்(04-11-2025)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நாள். மனதில் மாலை மேல் குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
ரிஷபம்:
இன்று வீண் வாக்கு வாதம் குடும்பத்தினரிடம் செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கான உதவிகள் கிடைக்கும். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
மிதுனம்:
இன்று உங்களின் பூர்விக சொத்துக்களில் சில பிரச்சனைகள் வரலாம். சகோதரன் வழி உறவால் உங்களுக்கு சிலா சங்கடங்கள் உண்டாகும். வருமானத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
கடகம்:
உடல் நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும். தெரியாத நபரிடம் உங்கள் முழு விவரத்தை சொல்லாதீர்கள்.
சிம்மம்:
இன்று தொழில் ரீதியாக நட்புகள் இடையே சில சிரமங்கள் உண்டாகும். தாய் உடல் நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாலை மேல் நினைத்த விஷயம் உங்கள் தேடி வரும்.
கன்னி:
இன்று வேலை தொடர்பாக மனதில் குழப்பங்கள் உண்டாகலாம். கவனசிதறல்களால் சில தவறுகளை செய்ய நேரலாம். கவனத்துடன் செயல்படவேண்டிய முக்கியமான நாள்.
துலாம்:
இன்று உங்களுக்கு நட்புகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று நினைத்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
விருச்சிகம்:
வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த மனக்குழப்பம் விலகும். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். மகிழ்ச்சியான நாள்.
தனுசு:
சொத்துக்களில் உண்டான பிரச்சனைகளை சரி செய்வீர்கள். மதியம் மேல் நீங்கள் நினைத்த பொருட்கள் உங்கள் கைகளுக்கு வரும். இன்று உங்கள் பேச்சில் கவனம் தேவை.
மகரம்:
இன்று ஒரு சிலர் உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில் பேசலாம். மதியம் உங்களை நீங்கள் உங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.
கும்பம்:
இன்று கையில் எடுத்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று பிடிவாதத்தோடு செய்வீர்கள். தொழில் ரீதியாக இருந்த போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். நன்மையான நாள்.
மீனம்:
இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். மனைவி குழந்தைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |