ஜோதிடம்:2025ஆம் ஆண்டு எந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?
2024ஆம் ஆண்டு இன்னும் 10 நாட்களில் முடிவிற்கு வர போகிறது.பலருக்கும் இந்த வருடத்தில் கிரக மாற்றத்தால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள்.சிலருக்கு வாழ்க்கையில் சுபநிகழ்ச்சிகள் எதிர்ப்பாரா வெற்றி என்று சந்தோஷம் கொடுத்திருக்கும்.
இதற்கு காரணம் அவர்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தின் கிரக அமைப்புகள் தான். அப்படியாக புது வருடம் நமக்கு என்ன அதிசசயங்கள்,கஷ்டங்கள்,புது வாழ்க்கை பாடங்கள் ஒளித்து வைத்து இருக்கிறது என்று தெரியாது.
அந்த வகையில் ஜோதிடம் என்பது எதிர்காலத்தை கணித்து அதற்கு தயாராக இருக்க உதவும் வழிகாட்டியாகும்.இப்பொழுது 2025ஆம் ஆண்டு அரசியல் ,பொருளாதாரம்,நிதி நிலைமைகள் எல்லாம் எவ்வாறு அமைய போகிறது.
எந்த ராசிகளுக்கு சாதகம்?எந்த ராசிகளுக்கு பாதகம்?அதோடு எந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,எந்த ராசியினர் எந்த துறையில் முதலீடுகள் செய்யலாம் செய்யக்கூடாது என்று பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |