கனவிலும் யாருக்கும் துரோகம் நினைக்காத பெண் ராசிகள்... இவர்கள் கிடைப்பதே வரம்!
பொதுவானவே மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்களின் வாழ்க்கை துணையோ அல்லது நட்போ தங்களுக்கு உண்மையாகவும் விநுவாசமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பாக விடயம் தான்.
ஆனால் நாம் பலகும் அனைவருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நேர்மைக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.

அப்படி வாழ்வில் எல்லா விடயங்களிலும் நேர்மையாகவும்,உண்மையாகவும் நடந்துக்கொள்ளும் குணம் கொண்ட பெண் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசி பெண்கள் பிறப்பிலேயே உண்மைக்கும் சேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கை துணையிடம் மாத்திரமன்றி எந்த உறவிரும் விசுவாசமானவர்களாக இருப்பார்கள்.
எல்லா ராசிகளிலும் மிகவும் விசுவாசமான கடக ராசிக்காரர்கள், தங்களை முழுமையாக உங்களுக்கு அர்ப்பணிப்பார்கள். இவர்களின் சட்பு கிடைப்பதே பெரும் வரம்.
விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை எப்படி மர்மமாகவும், ரகசியமாகவும் வைத்திருக்கின்றார்களோ, அது போல் மற்றவர்களின் ரகசியங்களையும் உயிர் போகும் நிலையிலும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
அவர்கள் உங்களை வெறுத்தாலும் சரி, நேசித்தாலும் சரி, அந்த நிலைப்பாட்டிற்கு எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசி பெண்கள் யாரை நேசிக்கிறார்கள், யாருடன் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த உறவில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு தங்களை முழுமையாக அர்பணித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் துரோகம் மாத்திரம் செய்யவே மாட்டார்கள்.