தொட்டதற்கெல்லாம் குற்றம் மட்டுமே சொல்லக்கூடிய ராசிகள் யார்?

By Sakthi Raj Nov 01, 2026 10:42 AM GMT
Report

நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். எவ்வளவு நல்லது செய்தாலும் அவர்கள் அதில் ஏதேனும் ஒரு குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களால் ஒரு நல்ல விஷயத்தை நல்ல விதமாகவே அணுகவே முடியாது.

ஒரு குறை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதியாகவும் இருக்காது. அதோடு அவர்களுக்கு ஒரு நல்லதை விட கெட்ட விஷயங்கள் மட்டுமே உடனடியாக கண்களுக்கு தென்படுகிறது. அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்ல கூடியவர்கள் என்று பார்ப்போம்.

தொட்டதற்கெல்லாம் குற்றம் மட்டுமே சொல்லக்கூடிய ராசிகள் யார்? | Which Zodiac Signs Criticize Everyone Around

பல துயரங்களால் வாழ்க்கையை வெறுத்து விட்டீர்களா? இதை படித்து பாருங்கள்..

பல துயரங்களால் வாழ்க்கையை வெறுத்து விட்டீர்களா? இதை படித்து பாருங்கள்..

மகரம்-மீனம்:

இவர்கள் ஒரு சிறிதாக தப்பு செய்துவிட்டால் போதும் அதை பிடித்துக் கொள்வார்கள். பிறகு அதை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

கன்னி-கும்பம்:

இவர்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அந்த நபர் நின்றாலும் குற்றம், நடந்தாலும்குற்றம் என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களால் நிம்மதியாகவே இருக்க முடியாது.

அந்த அளவிற்கு செய்யக்கூடிய விஷயங்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன?

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன?

விருச்சிகம்-மிதுனம்:

இவர்கள் யாரேனும் ஒரு வேலை செய்தால் அதில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதைத்தான் இவர்கள் அதிக அளவில் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

அதில் குறை கண்டுபிடிப்பதே இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வேலையாகவும் இருக்கிறது. நல்ல விஷயங்களை இவர்கள் அவ்வளவு எளிதாக பாராட்டி விடுவதில்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US