மிதுன ராசிக்கு உதவும் உறவுகள் யார்? இவர்களை உதறும் உறவுகள் யார்?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில், புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசியினருக்கு தங்களுடைய வாழ்க்கையில் உதவக்கூடிய உறவுகள் யார்?
இவர்களை உதறி சென்று போகக்கூடிய உறவுகள் யார் என்று பார்ப்போம். மிதுன ராசிக்காரர்கள் தாயினுடைய செல்லப் பிள்ளைகள். இவர்களுடைய தாய் எப்பொழுதும் ஆதரவாக இருக்கக் கூடியவராக இருப்பார்.
கிரகங்கள் அடிப்படையில் இவர்களுடைய தந்தையுடையான உறவு சில சவால்கள் அல்லது இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், சகோதரர்கள் என்று எடுத்துக் கொண்டால் இவர்கள் முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
அதிலும், குறிப்பாக பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால் மிகச் சிறப்பாக உதவி செய்பவராக இருப்பார். திருமண உறவு இவர்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
ஆனால், பூராடம் போன்ற நட்சத்திர பொருத்தங்கள் இவர்களுக்கு இணக்கமான உறவை பெற்றுக் கொடுக்கும். பொதுவாக, இவர்களுக்கு மாமனார் மாமியாரால் சில கருத்து வேறுபாடுகள் மன அழுத்தம் ஏற்படலாம்.
மேலும், மிதுன ராசிக்காரர்களுக்கு எந்த உறவுகள் ஆதரவாகவும், உதறி செல்பவர் ஆகவும் இருப்பார் என்று பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |