12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா?

By Sakthi Raj Oct 09, 2026 12:09 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசிப்படி அவர்கள் வாழ்க்கையில் இயலப்பாகவே ஒரு சில உறவுகளிடம் அன்பு அதிகம் வைத்திருப்பார்கள். அப்படியாக, 12 ராசிப்படி அந்த நபர்கள் யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் தன்னை நேசிப்பவரை அதிக அளவில் நேசிக்கக்கூடியவர்கள் அக்கறை காட்டக்கூடியவர்கள்.

ரிஷபம்:

அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அதிக அளவில் நெருக்கம் காட்டுவார்கள்.

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

மிதுனம்:

நண்பர்கள் மற்றும் மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிக அன்பு செலுத்தக்கூடியவர்கள்.

கடகம்:

இவர்களுக்கு குடும்பம் தான் முதன்மை. குடும்பத்தினரிடம் அதிக அளவில் பாசமாக இருப்பார்கள்.

சிம்மம்:

தங்களை அதிக அளவில் மதிக்கும் நபரை இவர்கள் அதிக அளவு நேசிக்கிறார்கள்.

கன்னி;

வார்த்தைகளை விடவும் செயல்களில் யார் அதிகமாக அன்பையும் மாற்றத்தையும் காண்பிக்கிறார்களோ அவர்களை நேசிக்கிறார்கள்.

துலாம்:

இவர்கள் காதல் துணை மற்றும் நெருங்கிய நண்பர்களை அதிக அளவில் அன்பாக நேசிக்கிறார்கள்.

12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா? | Who Do The 12 Zodiac Signs Love Most

விருச்சிகம்:

இவர்களிடம் யாராவது உண்மையாக இருந்தால் அவர்களை அதிக அளவு நேசிக்கிறார்கள்.

தனுசு:

நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களை குழந்தைகளை அதிக அளவில் நேசிக்கிறார்கள்.

மகரம்:

குடும்பத்திற்காக பொறுப்புடன் இருந்து குடும்பத்தை அதிக அளவில் நேசிக்கிறார்கள்.

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

கும்பம்:

தங்களை புரிந்து கொள்ளும் நபர்களை இவர்கள் அதிக அளவில் அன்பு காட்டி நேசிக்கிறார்கள்.

மீனம்:

பிடித்தவர்களிடம் மிகவும் பாசமாகவும் உணர்வுபூர்வமாகவும் இவர்கள் இருந்து நேசிக்கிறார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US