உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை இருக்கிறது. அதேபோல், இந்து மத சாஸ்திரத்தில் முற்பிறவி, மறுபிறவி போன்ற விஷயங்களை நாம் நம்புகின்றோம். அந்த வகையில், ஒவ்வொரு ராசியினரும் அவர்கள் முற்பிறவியில் யாராக இருந்திருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் முற்பிறவியில் போர் வீரன், தலைவன், தைரியத்தால் ஒருவரை காப்பாற்றக்கூடிய ஒரு இடத்தில் இருந்திருப்பார்கள்.
ரிஷபம்:
இவர்கள் முன் ஜென்மத்தில் ஒரு நல்ல செல்வந்தராகவும் நிலம் வைத்திருப்பவராகவும், பசு, பூமியை நேசித்தவராகவும் இருந்திருப்பார்கள்.
மிதுனம்:
இவர்கள் முன் ஜென்மத்தில் ஒரு கதை சொல்பவர் ஆகவும் தூதுவராகவும், எழுத்தாளராகவும் பேச்சால் பிறரை கவர் பவராகவும் இருந்திருக்கிறார்கள்.
கடகம்:
இவர்கள் தாயைப் போல் எல்லோரையும் அரவணைப்பவர்களாகவும் வைத்தியராகவும் இருந்திருப்பார்.
சிம்மம்:
முன் ஜென்மத்தில் இவர்கள் அரசர் மற்றும் அரச குடும்பத்தினரை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்.
கன்னி:
இவர்கள் முன்ஜென்மத்தில் ஆசிரியர், சேவகர் மிகவும் நேர்மையான நபராக இருந்து இருப்பார்கள்.

துலாம்:
முன் ஜென்மத்தில் இவர்கள் நீதிபதி, கலைஞர், நியாயத்திற்காக வாதாடியவர் போன்ற நபராக இருந்திருப்பார்.
விருச்சிகம்:
முன் ஜென்மத்தில் இவர்கள் மந்திரவாதி, ரகசியம் காப்பவர், சித்தர் மறைந்த விஷயங்களை தெரிந்து கொள்பவராக இருந்திருப்பார்கள்.
தனுசு:
முன் ஜென்மத்தில் இவர்கள் கோவில் பணி, தத்துவஞானி, தர்மம், கடவுள் நம்பிக்கை போன்ற நபராக இருந்திருப்பார்.
மகரம்:
முன்ஜென்மத்தில் இவர்கள் கடின உழைப்பாளியாகவும், சிற்பி. பல கஷ்டங்களை தாண்டி வந்தவராகவும் இருந்திருப்பார்கள்.
மீனம்:
முன்ஜென்மத்தில் சிறந்த விஞ்ஞானி, சமூக சேவகர், புதியதை கண்டுபிடிப்பவர் போன்ற நபராக இருந்திருப்பார். கடவுளிடம் முழுமையாக சரண் அடைந்தவர் போன்ற குணாதிசயங்களை கொண்டிருந்தார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |