ஜாதக ரீதியாக யாருக்கு குழந்தை பிறப்பதில் தாமதத்தை கொடுக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தை பாக்கியம் என்பது அவசியமாக இருக்கிறது. மேலும், செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தை செல்வம் என்று சொல்லுவார்கள். அப்படியாக குழந்தை பிறப்பது என்பது ஒரு சிலருக்கு மிகவும் எளிதாக இருக்கிறது.
ஒரு சிலருக்கு மிகவும் தாமதமாகி பல வருடங்கள் கடந்து பிறக்கக்கூடிய நிலையை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஒருவருக்கு குழந்தை தாமதம் ஏற்படுகிறது என்பதை நாம் கட்டாயமாக அவர்களுடைய ஜாதகம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரக நிலைகள் சரியான அமைப்பு கொண்டு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தை பிறப்பது கட்டாயமாக தாமதத்தை உண்டாக்கிவிடும். அந்த வகையில் எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாக்கும்?
மேலும் பிறக்கும் குழந்தைகள் எவ்வளவு அறிவும் ஆற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அறிந்து கொள்வது என்று பல்வேறு வழிமுறைகளையும் ஜோதிட ரீதியாக நமக்கு பல்வேறு தகவல்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மீனாட்சி தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |