எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் தெரியுமா?

By Sakthi Raj Apr 29, 2026 08:57 AM GMT
Report

   பொதுவாக, ஜோதிடம் எடுத்துக்கொண்டால் வெறும் ராசி நட்சத்திரத்தை மட்டும் வைத்து நாம் ஜோதிடத்தை கணித்து தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருவர் பிறந்த லக்னம் தான் ஜோதிடத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தையும் கணிப்பையும் நமக்கு கொடுக்கிறது. அப்படியாக, ஒவ்வொருவர் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அந்த நபர் பிறந்த லக்னமும் முக்கியமாக இருக்கிறது.

அதைவிட முக்கியமாக அந்த லக்னத்தினுடைய அதிபதி எந்த ராசியில் அமர்ந்திருக்கிறார் என்பதும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை நாம் துல்லியமாக கணிக்க முடிகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே அதிர்ஷ்டம் தேடி வருமாம்.

இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜாவாகத்தான் இருப்பார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜாவாகத்தான் இருப்பார்களாம்

அதாவது 1,5,9 ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை மிகப் பெரிய அளவில் உயரத்தைக் கொடுக்க கூடும் என்று சொல்கிறார்கள். மேலும், எப்படி ராசிக்கு ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறதோ, அதேபோல் லக்னத்திற்கு ஒவ்வொரு அம்சங்கள் இருக்கிறது.

அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் ஏன் லக்னம் மிகவும் முக்கியமாக இருக்கிறது? எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கைகூடி வரும் என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மணிமேகலை அவர்கள். அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US