வழியின்றி வருவோர்க்கு வழிகாட்டும் ஆலயம் எது தெரியுமா?
மனிதன் வாழ்க்கை பல தேடுதல்கள் நிறைந்தது. இந்த தேடுதலில் பல நேரங்களில் நாம் தொலைந்து போகும் இடமாக இறைவன் ஆலயம் உள்ளது. மனம் இனம் புரியாத செயல்கள் செய்து தவிக்கும் பொழுது அல்லது ஏதேனும் பிரச்சனையில் சிக்கும் பொழுது நாம் தேடி செல்வது இறைவன் ஆலயம் மட்டும் தான்.
ஆக மனிதர்கள் இங்கு யாரும் தனித்து விடப்படுவதில்லை. அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் பரிகாரம் என்பது எங்கோ இருக்கிறது.
அந்த வகையில் நாம் மிகவும் துன்பத்தில் தவிக்கும் பொழுது செல்ல வேண்டிய முக்கியமான ஆலயம் எது?
மேலும் புனித நதிகளில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







