ஜோதிடம்: ஒருவரது பெயர் ஏன் அவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறது
ஜோதிடம் என்பது வாழ்க்கை ரீதியாக பல அனுபவங்களை தரக்கூடியது. அதாவது, சில நேரங்களில் நமக்கும் மேல் ஒரு இயக்கம் இருக்கிறது என்பதை இந்த ஜோதிடம் மிக ஆழமாக நம்ப செய்கிறது.
அப்படியாக, ஜோதிடத்தில் ஏன் ஒருவருக்கு பெயர் மிக முக்கியமானதாக இருக்கிறது? ஒருவர் பெயர் வைத்தும் அவர்களின் வாழ்க்கை தீர்மானிக்க படுமா? என்ற சந்தேகம் இருக்கும். அப்படியாக, உண்மையில் ஒருவர் பெயரும் அவர்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள்.
அதே போல் ஒரு மனிதன் சாதிக்க எந்த திசை உகந்தது? பலரும் சுக்கிர திசை என்பார்கள். ஆனால் உண்மையில் எந்த திசை நடக்கும் பொழுது மனிதன் வாழ்வில் மாற்றத்தை சந்திக்கின்றான் என்பதை பற்றி நம்மோடு ஜோதிட சந்தேகத்தையும் அவரின் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |