வாஸ்து: நீங்கள் வசிப்பது ஆண் மனையா? பெண் மனையா? எப்படி தெரிந்து கொள்வது?
வாஸ்து என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு அமைப்பு ஆகும். அப்படியாக வாஸ்து ரீதியாக பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அதில் நாம் வசிக்கக்கூடிய இடமானது ஆண் மனையா? பெண் மனையா? என்பதை தெரிந்து கொள்வதும் மிக மிக முக்கியம்.
காரணம் இதில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கிறது. ஆக நாம் வாஸ்து சரியாக பார்த்து ஒரு இடத்தில் அமர்ந்து விட்டால் நிச்சயம் எந்த ஒரு பிரச்சனையும் நமக்கு வரப்போவதில்லை. வருகின்ற பிரச்சனையும் பெரிய அளவில் நமக்கு பாதிப்பை கொடுக்காமல் சென்று விடும்.
அப்படியாக வாஸ்து ரீதியாக நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? நாம் அனைவரும் வாஸ்து ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றிய முக்கியமான வாஸ்து தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |