தமிழ் வருடப்பிறப்பில் முருகனின் வழிபாடு
By Yashini
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் இக்கோவிலில் சிவபூஜை செய்தார்.
இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
அந்தவகையில், தமிழ் கடவுள் திருச்செந்தூர் முருகப்பெருமானின் சிறப்புகளை ஸ்ரீ ஆண்டாள் ஹரிணி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |