மாமியாருடன் எந்த ராசி மருமகள் அதிகம் வாக்குவாதம் செய்வார்கள்? ஜோதிடம் கூறும் சுவாரசியம்

By Sakthi Raj Nov 27, 2026 12:34 PM GMT
Report

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணம் இருக்கிறது. அந்த வகையில், 12 ராசிகளில் பிறந்த மருமகள் அவர்களுடைய புகுந்த வீட்டில் மாமியார்களுடன் எப்படி நடந்து கொள்வார்கள்? வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடைய தன்மை எப்படி வெளிப்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

சிம்மம்:

இவர்கள் எப்பொழுதும் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களிடம் அவமதித்தால் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

மேஷம்:

இவர்களிடம் வாக்குவாதம் செய்தால் இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு இவர்களிடம் மிகுந்த கோபம் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம்.

விருச்சிகம்:

இவர்களை பொருத்தவரை உடனடியாக கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் மெதுவாக கணவனை அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்வது உண்டு.

மாமியாருடன் எந்த ராசி மருமகள் அதிகம் வாக்குவாதம் செய்வார்கள்? ஜோதிடம் கூறும் சுவாரசியம் | Zodiac Signs And Mother In Law Relationships

2026 ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

2026 ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

மகரம்:

இவர்களுடைய வார்த்தை சற்று கடினமாக இருக்கும். உறவை எளிதில் முடித்துக் கொள்வார்கள். அதை போல், விலகி விட்டால் மீண்டும் சேர்வது கடினம்.

கடகம்:

எவ்வளவு வருடமானாலும் இவர்களிடம் சொன்ன வார்த்தையை இவர்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள். சொல்லிக் காட்டுவார்கள்.

துலாம்:

இவர்கள் எப்பொழுதும் எதார்த்தமாக இருப்பார்கள். அதிக அளவில் தேவையில்லாத விஷயங்களுக்கு தலையிடுதல் மற்றும் சண்டை போடுவது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று. 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US