இன்றைய ராசிபலன்(27-11-2026) 12 ராசிகளுக்கும் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றது?

Report

மேஷம்:

வேலையில் எதிர்பார்த்த மாற்றங்களை சந்திப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப வரவு உண்டாகும். வியாபாரங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். எதையும் சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள்.

அஸ்வினி:

மாற்றம் நிறைந்த நாள்.

பரணி:

அலைச்சல் உண்டாகும்.

கிருத்திகை:

தைரியம் பிறக்கும்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். சில வரவுகள் வந்தாலும் செலவுகள் அதிகரிக்கலாம். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைக்கூடிவரும். வேலை ஆட்களிடம் பொறுமை காப்பது அவசியம்.

கிருத்திகை:

வேறுபாடுகள் மறையும்.

ரோகிணி:

செலவு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:

பொறுமை காப்பது அவசியம்.

மிதுனம்:

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களுடைய எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையில்லாத விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

மிருகசீரிஷம்:

சிந்தனை உயரும்.

திருவாதிரை:

மாற்றங்கள் நிறைந்த நாள்.

புனர்பூசம்:

விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

2026: இழந்ததை இரட்டிப்பாக பெறப்போகும் மீன ராசியினர்.. டிசம்பர் மாதம் காத்திருக்கும் நற்செய்திகள் என்ன?

2026: இழந்ததை இரட்டிப்பாக பெறப்போகும் மீன ராசியினர்.. டிசம்பர் மாதம் காத்திருக்கும் நற்செய்திகள் என்ன?

 

கடகம்:

புதுமையான சில செயல்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் செலவுகளால் சேமிக்க குறையும். பெருந்தன்மையான பேச்சுக்கள் வழியாக முக்கிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள்.

புனர்பூசம்:

ஆர்வம் நிறைந்த நாள்.

பூசம்:

கவனமாக இருக்க வேண்டும்.

ஆயில்யம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

சிம்மம்:

வியாபார பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியே எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். கல்வியில் இருந்து வந்த குழப்பம் விலகும். விவாதங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

மகம்:

மதிப்பு உயரும்.

பூரம்:

குழப்பம் விலகும்.

உத்திரம்:

பிரச்சனை மறையும்.

கன்னி:

விவசாய பணிகளில் உங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும். வீடு வாகனம் ஆகிவற்றை சரி செய்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலை அமையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

உத்திரம்:

மேன்மையான நாள்.

அஸ்தம்:

கலகலப்பான நாள்.

சித்திரை:

சுறுசுறுப்பான நாள்.

துலாம்:

மனதளவில் இருந்த கவலைகள் விலகும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கலாம். நெருக்கமானவர்களிடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

சித்திரை:

கவலைகள் மறையும்.

சுவாதி:

பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

விசாகம்:

விட்டுக்கொடுத்து சொல்லுங்கள்.

விருச்சிகம்:

சிந்தனைகளில் மிகுந்த கவனம் வேண்டும். ஒருவரிடம் பழக்கும் பொழுது அவர்களை பற்றி நன்கு அறிந்து கொண்டு பழகுவது அவசியம். பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பு பெறுவீர்கள்.

விசாகம்:

கவனமாக இருங்கள்.

அனுஷம்:

நிதானமாக செயல்பட வேண்டும்.

கேட்டை:

விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை

தனுசு:

சுப காரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடிவரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். தேர்வுகளில் உங்களுக்கு சாதகமான முடிவு வந்து சேரும். பயணங்களில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மூலம்:

ஆரோக்கியமான நாள்.

பூராடம்:

மதிப்பு அதிகரிக்கும்.

உத்திராடம்:

முதலீடுகள் மேம்படும்.

மகரம்:

சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பயணங்கள் வழியாக புதுவிதமான அனுபவங்கள் உருவாக்கும்.

உத்திராடம்:

முன்னேற்றமான நாள்:

திருவோணம்:

வேறுபாடுகள் விலகும்.

அவிட்டம்:

லாபகரமான நாள்.

கும்பம்:

அரசு வேலையில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு விலகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக மாற்றம் உண்டாகும்.

அவிட்டம்:

பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

சதயம்:

மாற்றங்கள் உண்டாகும்.

பூரட்டாதி:

ஆசைகள் நடைபெறும்.

மீனம்:

கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் வசதிகள் மேம்படும்.

பூரட்டாதி:

கவனமாக இருக்க வேண்டும்.

உத்திரட்டாதி:

ஆர்வம் நிறைந்த நாள்.

ரேவதி:

தெளிவு பிறக்கும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US