குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

By Sakthi Raj Oct 10, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில், குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கும் இடையிலான உறவு என்பது சொந்தம் என்பதாலேயே அது எப்பொழுதும் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை.

சில நேரங்களில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில், குழந்தைகள் உங்களுடைய பேச்சை கேட்கவில்லை என்றால் ராசி படி நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள் | Zodiac Tips To Make Children Obey Parents

2026: நவராத்திரி கொலு, கலசம் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன?

2026: நவராத்திரி கொலு, கலசம் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன?

மேஷம்:

முடிந்தவரை குழந்தைகளிடம் அன்பாக பேசுங்கள். கோபம் குறைத்துக் கொண்டால் நல்லது.

ரிஷபம்:

பிள்ளைகள் விரும்பிய விஷயத்தை இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுக்கும் பொழுது நல்ல பிணைப்பு உண்டாகிறது.

மிதுனம்:

குழந்தைகளுடன் தினமும் 10 நிமிடமாவது ஒரு நண்பரை போல் பழகுங்கள்.

கடகம்:

குழந்தைகளை மற்றவர் முன்பாக திட்டாதீர்கள். தனியாக கூப்பிட்டு வந்து எடுத்து சொல்லுங்கள்.

சிம்மம்:

குழந்தைகளிடம் நீயே பெரியவன் என்று பாராட்டி தட்டி கொடுங்கள்.

கன்னி:

குறை சொல்வதை நிறுத்திவிட்டு நல்லதை மட்டும் சொல்லுங்கள்.

துலாம்:

குழந்தைகள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர கேட்டால் நிச்சயமாக அதற்கு அனுமதி கொடுங்கள்.

விருச்சிகம்:

குழந்தைகள் செய்த பழைய தவறுகளை திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டாதீர்கள்.

12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா?

12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா?

தனுசு:

குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று அறிவுரை சொல்லுங்கள்.

மகரம்:

வேலையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து குழந்தைகளுக்காக நேரம் செலவிடுங்கள்.

கும்பம்:

குழந்தைகளுடைய சிந்தனையை மதித்து பழகுங்கள்.

மீனம்:

குழந்தைகளுக்கு வாழ்க்கையை ஒரு கதை போல் சொல்லி புரிய வையுங்கள் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US