அதிர்ஷ்டத்தை பெற காத்திருக்கும் ராசிக்காரர்கள்- ஆனி மாத ராசிபலன்

By DHUSHI Jun 14, 2024 03:31 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

விளக்கேற்றிய திரிகளை என்ன செய்ய வேண்டும்?

விளக்கேற்றிய திரிகளை என்ன செய்ய வேண்டும்?

அந்த வகையில், சூரியன் ஜூன் 15, 2024 சனிக்கிழமை தினத்தில் மிதுன ராசிக்கு மாறப் போகிறார்.

ஆனி மாதத்தில் நடக்கவிருக்கும் இந்த சஞ்சாரத்தில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வம் பெருக போகிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 15ம் தேதி மதியம் 12:27 மணிக்கு நடக்கவிருக்கும் சூரிய பெயர்ச்சியால் மிதுன ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உருவாகப் போகிறது.

அதிர்ஷ்டத்தை பெற காத்திருக்கும் ராசிக்காரர்கள்

இந்த நிலையில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக கிடைக்கப்போகும் ராசிக்காரர்கள் யாவர் என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம். 

1. மேஷ ராசி

சுப காரிய தடை விலக குலதெய்வ வழிபாடு

சுப காரிய தடை விலக குலதெய்வ வழிபாடு

சூரிய பெயர்ச்சியால் தொழில் முன்னேற்றமடையும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் பலன் நிச்சயம் இந்த காலப்பகுதியில் கிடைக்கும். வீட்டில் பணவரவு குறைவாக இருக்கின்றது என கவலையாக இருக்கிறீர்களா?

இனி உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். வியாபாரம் சம்பந்தமாக புதிய யுக்திகளை பெற்றுக் கொண்டு தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டத்தை பெற காத்திருக்கும் ராசிக்காரர்கள்

2. ரிஷப ராசி

நிறைய பணம் சம்பாரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ள செலவு கட்டுபாட்டில் இருக்கும். வேலை குறித்து கவலையாக இருந்தால் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களின் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரத்தில் லாபம் வரும். இதனால் வாழ்க்கையில் துன்பமே இருக்காது.

அதிர்ஷ்டத்தை பெற காத்திருக்கும் ராசிக்காரர்கள்

3. மிதுன ராசி

வியாபாரத்தில் அதிகமான இலாபம் கிடைக்கும். சூரிய பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்லது மட்டுமே கிடைக்கும். ஆனி மாதத்தில் குடும்ப சுற்றுலாக்கள் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

தொழில், குடும்பம், பிள்ளைகள் என உங்களின் வாழ்க்கை இந்த காலப்பகுதியில் நல்ல முன்னேற்றமடையும்.   

அதிர்ஷ்டத்தை பெற காத்திருக்கும் ராசிக்காரர்கள்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US