உங்கள் ராசி இதுவா? இந்த குணத்திற்காக தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்

By Sakthi Raj Sep 17, 2026 10:15 AM GMT
Report

 நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் அவர்களுடைய முக்கியமான குணாதிசயங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

இதைத்தான் ஜோதிட ரீதியாக அவர்களுடைய ராசி அமைப்பு என்று நாம் சொல்கிறோம். அந்த வகையில் 12 ராசிக்காரர்களையும் ஒருவருக்கு பிடிக்கிறது என்றால் அதற்கான முக்கியமான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

உங்கள் ராசி இதுவா? இந்த குணத்திற்காக தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்குமாம் | 1 Trait Everyone Like You According 12 Zodiac

ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் வாழ்க்கை போராட்டமா இருக்குமா?

ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் வாழ்க்கை போராட்டமா இருக்குமா?

மேஷம்:

இவர்களுடன் இருக்கின்ற பொழுது நமக்கு பயமே வருவதில்லை. ஆதலால், இவர்களுடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவார்கள்.

ரிஷபம்:

இவர்களுடன் ஒரு முறை பழகினால் போதும் வாழ்நாள் முழுவதும் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மிதுனம்:

இவர்கள் ஒரு முறை பேச ஆரம்பித்தார்கள் என்றால் இவர்களை நாம் மறக்கவே முடியாது.

கடகம்:

இவர்களுடைய உள்ளம் மிகவும் தூய்மையானதாக இருக்கும். அதனால் இவர்களை எல்லோரும் விரும்புகிறார்கள்.

சிம்மம்:

இவர்களுடைய இனம் புரியாத பாசம் இவர்களை எல்லோருக்கும் பிடிக்கச் செய்கிறது.

2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?

2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?

கன்னி:

இவர்களுடன் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல் ஒரு தீர்க்கமான உணர்வு வருகிறது.

துலாம்:

இவர்களை வெறுப்பதற்கு நமக்கு மனமே வருவதில்லை.

விருச்சிகம்:

இவர்களை வர்ணிக்க முடியாத அளவு இவர்களுக்கு மிகப்பெரிய ஆளுமை இருக்கும்.

தனுசு:

இவர்களுடன் இருந்தால் போதும் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

மகரம்:

இவர்கள் உழைப்பின் சிகரம். இவர்கள் உழைப்பை விரும்பும் அளவிற்கு முன்னுதாரணமாக இருப்பார்கள்.

கும்பம்:

இவர்களுடன் இருந்தால் மன அழுத்தம் குறைந்து சந்தோஷமாக இருக்கலாம்.

மீனம்:

இவர்களைப் போல் கருணையான உள்ளம் கொண்டவர்களை நாம் இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US