அம்பாள் பற்றி அறிந்திடாத முக்கியமான 10 விஷயங்கள்
கடவுள்களின் மிகவும் சக்தி நிறைந்தவள் அம்பிகை.அதாவது சிவன் பாதி அம்பாள் பாதி என்று உலகிற்க்கு உணர்த்தியவர்கள் தேவியும் ஈசனும்.
அப்படியாக சில நபருக்கு அம்பிகை பற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரிவது இல்லை.ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அம்பாளுக்கு முக்கியமான அம்சங்கள் இருக்கிறது.அவை பற்றி பார்ப்போம்.
1. ஆதிசங்கரர் அம்பிகை மீது பாடிய துதி- சவுந்தர்ய லஹரி
2. பராசக்தி பீடம் என அழைக்கப்படும் தலம்- குற்றாலம்
3. யோக நிலையில் காட்சி தரும் அம்பிகை- திருவாரூர் கமலாம்பிகை
4. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்- தடாதகைப் பிராட்டி
5. ஸ்ரீசக்கரத்தை காதில் அணிந்த அம்பிகை- திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
6. ராமகிருஷ்ண பரமஹம்சர் பூஜித்த அம்மன்- தட்சிணேஸ்வரம் காளி
7. சிவாஜியின் இஷ்ட தெய்வமாக விளங்கியவள்- பவானி
8. மல்லிகை கொடியாக சிவனை பூஜித்தவள்- ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள்
9. சிருங்கேரியில் அருள்பாலிக்கும் அம்மன்- சாரதாம்பாள்
10.காளிதாசருக்கு அருள்புரிந்த தேவி- உஜ்ஜயினி காளி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |