நாளைய ராசி பலன் (06-02-2026)

Report

 மேஷம்:

இன்று சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். தேவை இல்லாத வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்:

உங்கள் வீடுகளில் இருந்த குழப்பத்தை தவிர்க்க அமைதியாக இருங்கள். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.

மிதுனம்:

மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு சில தவறான செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். மனதில் சிந்தனை அதிகரிக்கும்.

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள்

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள்

கடகம்:

தந்தை வழி சொத்துக்களில் இருந்த இருந்த பிரச்சனைகள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பம் விலகும்.

சிம்மம்:

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் நிறைந்த நாள். மாலை மேல் சற்று கவனமாக இருக்க வேண்டும். வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர்களுக்கு சில சிக்கல் வரலாம். கவனம் வேண்டும்.

கன்னி:

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். மனதில் உள்ள கஷ்டம் விலகும் நாள்.

துலாம்:

மனதில் இறைவழிபாடு மேலோங்கும். மனதில் எதிர்காலம் பற்றிய கவலை விலகும். பணத்தை சேமிப்பது பற்றிய சிந்தனை செய்வீர்கள். நட்புகள் வட்டாரம் விரிவடையும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

வார்த்தைகளில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வத்தின் முழு அருளையும் பெறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ராசியினர் தவறியும் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டுமாம்

இந்த ராசியினர் தவறியும் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டுமாம்

தனுசு:

பிள்ளைகள் பற்றிய பெருமை உண்டாகும். கணவன் வழி சொந்தங்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பீர்கள். நட்பு ரீதியாக இருந்து வந்த கவலைகள் விலகும். மாலை மேல் நன்மையான செய்தி வந்து சேரும்.

மகரம்:

புதிய நட்புகளிடம் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். அரசாங்க பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.

கும்பம்:

மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்:

உங்கள் வீடுகளில் இருந்து வந்த மன குழப்பங்கள் விலகும் நாள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US