நாளைய ராசி பலன்(23-06-2025)

Report

மேஷம்:

இன்று நட்பு வட்டாரத்தில் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக சந்தித்த எதிர்ப்புகள் எல்லாம் விலகி செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

ரிஷபம்:

மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு விடை காண்பீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். திருமண தொடர்பான பேச்சுக்கள் சாதகமாக அமையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுனம்:

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். தேவை இல்லாத பேச்சுக்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நன்மை தரும். இறைவழிபாடு சிறந்த முன்னேற்றம் கொடுக்கும்.

கடகம்:

மனதில் குழப்பங்களும் சந்தேகங்களும் தோன்றும். குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனை நல்ல முடிவை பெரும். தொழிலில் லாபம் உண்டாகும்.

சிம்மம்:

இன்று உங்கள் கோபத்தை குறைத்து கொள்வது நன்மை தரும். தேவை இல்லாத வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். பிரிந்த சொந்தம் மீண்டும் ஒன்று இணைவார்கள்.

கன்னி:

அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல் பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

2025-ல் அடுத்த அடுத்த போர் என்று அன்றே கணித்த பாபா வாங்கா- இனி நடக்கப்போவது என்ன?

2025-ல் அடுத்த அடுத்த போர் என்று அன்றே கணித்த பாபா வாங்கா- இனி நடக்கப்போவது என்ன?

துலாம்:

இன்று மனதில் தேவை இல்லாத பயமும் பதட்டமும் உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். உங்களுக்கு எதிராக குடும்ப உறுப்பினர்கள் செயல்பட வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவது அவசியம். தேவை இல்லாத பதட்டம் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்து மகிழ்வீர்கள்.

தனுசு:

உங்களுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். தேவை இல்லாமல் உங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மகரம்:

தொழில் ரீதியாக நீங்கள் சில சிக்கலை சந்திப்பீர்கள். உங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கு நல்ல முடிவை பெரும்.

கும்பம்:

வீட்டிற்கு உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புகளை போடும் நாள். விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

மனதில் ஒரு சில சஞ்சலம் உண்டாகும். பிடித்தவர்கள் மீது வெறுப்பும், கோபமும் உண்டாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் விலகி செல்வார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US