இந்த 2 பறவைகள் வீட்டிற்குள் வந்தால் நிதி சிக்கல் ஏற்படுமாம்
வாஸ்து சாஸ்திரங்கள் படி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பலன்கள் உண்டு.
அதே போன்று வீட்டிற்குள் நுழையும் பறவைகள், விலங்குகளுக்கும் அர்த்தங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில் வீட்டிற்குள் இந்த பறவைகள் நுழைந்தால் நிதி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
வவ்வால்கள் வீட்டில் நுழைவது அமங்களமாக சொல்லப்படுகிறது. வீட்டில் பண பிரச்சனைகள் மற்றும் கடன் சுமை அதிகரிக்குமாம்.
வவ்வால்கள் நுழைவதால் நிதி பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் வீட்டிற்குள் வவ்வால்கள் நுழைந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கழுகுகள் பெரும்பாலும் வீட்டிற்குள் வராது என்றாலும், சில வீடுகளில் கழுகு நுழையும். இது அசுபமாக கருதப்படுகிறது.
கழுகு வீட்டிற்குள் நுழைவதால் பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் விரிசல் ஏற்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |