2000 ஆண்டு பழமையான முருகர் நாணயங்கள்- அதிசயமும் வரலாறும்
நம்முடைய இந்தியாவில் பழமையான விஷயங்கள் தான் நம்முடைய வரலாற்று சிறப்புகளை கூறும் அடையாளங்களாக இருக்கிறது. அந்த வகையில் முருகப்பெருமானுடைய உருவம் பதித்த நாணயம் ஒன்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அந்த நாணயம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் என்று சொல்லப்படுகிறது. அந்த நாணயம் பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் முருகப்பெருமானுடைய அருளையும் நமக்கு எடுத்துச் சொல்ல கூடிய ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்று தான் நான் சொல்ல வேண்டும்.
பழமையான விஷயங்கள் நம்மை உண்மையை உணரச் செய்து ஊக்குவித்து வாழ வைக்கிறது. பல நேரங்களில் வெறுமையோடு வாழ்கின்ற நமக்கு இந்த பழமையான முருகன் நாணயம் தட்டி எழுப்பி பல விஷயங்களை உணரச் செய்து கண் விழிக்கச் செய்கிறது.
அப்படியாக இந்த நாணயம் பின்னால் இருக்கக்கூடிய வரலாற்று சிறப்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல பேச்சளார் மற்றும் முருக பக்தர் ஜே. எஸ். கே கோபி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக எந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |