நேரலை: கோடி புண்ணியம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் 2025
ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினமானது மிகவும் விசேஷம் என்றாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி கூடுதல் விசேஷத்தை பெறுகிறது. அதாவது ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம் அன்று சிவபெருமானுக்கு அன்னத்தில் அபிஷேகம் செய்வார்கள்.
இந்த அன்னத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வானது சிவபெருமானுக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் மிகவும் முக்கியமான மற்றும் பார்த்தால் கோடி புண்ணியத்தை தரக்கூடிய ஒரு முக்கியமான அபிஷேகம் ஆகும்.
அப்படியாக இன்று நவம்பர் 5 சிவபெருமானுக்கு மதுரை மாவட்டத்தில் பால் சுனை கண் சிவபெருமான் ஆலயத்தில் நடக்கக்கூடிய அன்னா அபிஷேகத்தை நம் ஐபிசி பக்தியில் நேரடி காட்சியாக ஒளிபரப்பு ஆகிறது.
ஆக ஆலயம் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்று வருந்துபவர்கள் கட்டாயம் வீடுகளில் இருந்து சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய இந்த அன்னா அபிஷேகத்தை பார்த்து வழிபாடு செய்து சிவபெருமானின் அருளை பெற்று வாழ்க்கையில் வறுமை இல்லாமல் வாழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |