2025 குரு பெயர்ச்சி: இந்த 2 ராசிகளும் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்
By Sakthi Raj
2025 ஆம் ஆண்டு கடக ராசியில் குரு பெயர்ச்சி ஆகிறார். அதுவும் குரு வக்ர நிலையில் பெயர்ச்சி ஆவதால் இவர் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை கொடுக்க இருக்கிறார்.
அப்படியாக இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் மேஷம் மற்றும் ரிஷப ராசிக்கு இருக்கு எப்படி அமையப்போகிறது? இந்த இரண்டு ராசிகள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த விஷயங்களில் இவர்கள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்?
இவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்குமா? என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் அருண் குமார் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US