நவம்பர் 2025: கும்ப ராசிக்கு இனி கவலை எல்லாம் விலகப்போகிறதாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு நாளும் கிரகங்கள் தங்களுடைய மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த கிரகங்களுடைய மாற்றமானது ஒவ்வொரு ராசி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது.
இந்த தாக்கம் தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் அவர்களுடைய முன்னேற்றம் மற்றும் தடைகளாக மாறுகிறது. அப்படியாக வருகின்ற 2025 நவம்பர் மாதம் கும்ப ராசிக்கு அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது?
இந்த மாதம் அவர்களுக்கு சிறப்பான மாதமா? இந்த மாதத்தில் அவர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? என்று கும்ப ராசியினருடைய நவம்பர் மாத பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி இந்த முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |