வாஸ்து: வீட்டில் வடகிழக்கு பாதிக்கப்பட்டால் பேராபத்தாம்
வாஸ்து என்பது ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒன்றாகும். வாஸ்து சரி இல்லாமல் ஒரு இடத்தில் நாம் நிம்மதியாக அமர முடியாது என்பது தான் உண்மை. அப்படியாக, வாஸ்து என்பது ஒரு குடும்பத்தில் ஆரோக்கியம் பொருளாதாரம் என்று பல வகைகளை தன் வசம் கொண்டு பல பலன்களை வழங்குகிறது.
வீடுகளில் தொழில் ரீதியாக மற்றும் ஆரோக்கிய ரீதியாக நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் கட்டாயம் நம் வீடுகளில் உள்ள வாஸ்து நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படியாக, நம் வீடுகளில் பார்க்க வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகள் என்ன?
பொருளாதார முன்னேற்றம் பெற எவ்வாறு வாஸ்து அமைக்க பெற்று இருக்க வேண்டும் என்று பல்வேறு வாஸ்து தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |