2025 அக்டோபர் மாதம் கன்னி மற்றும் துலாம் ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கங்களை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதாவது நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை நாம் அந்த காலங்களில் எப்படியாவது கடந்து விட்டோம் என்றால் கிரகம் மாறும் பொழுது நாம் முழுமையாக அந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற்று நாம் நல்ல வாழ்க்கையை வாழலாம்.
மேலும் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மாற்றம் பல்வேறு தாக்கங்களை 12 ராசிகளுக்கும் உண்டு செய்கிறது.
அப்படியாக வருகின்ற 2025 அக்டோபர் மாதம் கன்னி மற்றும் துலாம் ராசியினருக்கு கிரகங்களின் மாற்றங்கள் சாதகமா அல்லது பாதகமா என்று ஜோதிடத்தை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் இராம்ஜி சுவாமி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.