2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் நடந்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக சில ராசிகளுக்கு திருமணம், சொத்துக்கள், தொழில் போன்றவற்றில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சொத்துக்களை வாங்கும் யோகம் உள்ள ராசிகள் குறித்து பார்க்கலாம்.

துலாம்
சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிலம், மனை போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. . நிலம், சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து சாதகமானதாக மாறும்.
மகரம்
சிறிய வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். தொழில் சிறப்பானதாக மாறும். எதிர்பாராத பண வரவால் சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
கும்பம்
வீடு கட்டுவதில் அவசரப்பட வேண்டாம். ஏற்கனவே நிலமர இருந்தால் அதில் வீடு கட்டுவதற்கான சரியான திட்டங்களை வகுத்து வீடு கட்ட தொடங்க வேண்டும்.
சிம்மம்
சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கைக்கு வரும் அல்லது வாரிசுகளுக்கு கிடைக்கும். வீடு சொத்துக்கள் வாங்குவதற்காக யோசித்து கொண்டு இருந்தால் இந்த ஆண்டு அந்த கனவுகள் நிறைவேறும்.
மேஷம்
பணப் பிரச்சினைகள், கடன் பிரச்சனைகள் தீரும். சேமிப்பு உயரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிகளில் கடன்களை எளிதில் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சொத்து பிரச்சனைகளும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளும் சாதகமாக வரும்.