பாபா வாங்கா: 2026 இறுதியில் இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்
பாபா வாங்க தீர்க்கதரிசியாக கருதப்படுகிறார். இவருடைய கணிப்பு தவறாமல் நடப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு வருட இறுதியில் 4 ராசிகளுக்கு தலையெழுத்தே மாறப்போகிறது என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டு இறுதியில் சில கிரகங்களுடைய மாற்றங்களால் ஒரு சிலருக்கு தலையெழுத்து மாறப்போகிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வர போகிறதாம்.

மிதுனம்:
பாபா வங்காவோட கணிப்புப்படி இவர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது. வேலை மற்றும் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இவர்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய சரியான நேரமாக இருக்கிறது. பணம் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது மட்டும் அவசியம் என்று சொல்லப்படுகிறது.
கன்னி:
பாபா வங்காவோட கணிப்புப்படி இவர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது. பணவரமும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. புதிய வீடு மற்றும் பிளாட் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு பாபா வங்காவோட கணிப்புப்படி கடைசி இரண்டு மாதமும் மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. பணத்தை சேமிக்கவும் குடும்ப உறவுகளை பலப்படுத்தவும் இந்த நேரத்தில் நீங்கள் அதிகம் செலவிடுவீர்கள். வியாபாரம் தொழில் சம்பந்தமாக எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல பலன்களை கொடுக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு பாபா வங்காவோட கணிப்புப்படி படிப்பு வியாபாரம் பண வரவு எல்லா விஷயங்களிலும் இவர்கள் சிறந்து விளங்க போகிறார்கள். இவர்களுடைய அறிவையும் அனுபவித்தையும் சரியாக பயன்படுத்தி தொழில் ரீதியாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |