ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான கலையாக இருக்கிறது. அப்படியாக புது வருடம் 2026 மிகச் சிறப்பாக பிறந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக உலகத்திற்கு எப்படி இருக்க போகிறது?
என்னென்ன நன்மைகளும் தீமைகளும் நடக்க இருக்கிறது? மக்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? மக்கள் என்னென்ன விஷயங்களை இந்த வருடம் எதிர்நோக்க காத்திருக்கிறார்கள் ?
அப்படியாக, மொத்தமாக 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எவ்வாறு அமைய போகிறது என்று அரசியலில் துவங்கி விவசாயம் வரையிலும் கிரகங்கள் என்ன பாதிப்புகளை நன்மைகளை செய்யப்போகிறது என்று முழு வருட பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |