2026: எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறும் கும்பம்.. ஜூலை மாதம் எப்படி இருக்கிறது?

By Sakthi Raj Jun 26, 2026 06:19 AM GMT
Report

ஜோதிடத்தில் சனிபகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசி பொழுதும் குடும்பத்துடன் மிகவும் ஒற்றுமையுடன் இருக்கக்கூடியவர்கள். குடும்பத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். இவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

கும்ப ராசியினருக்கு குரு பகவான் உச்சம் பெறுவதால் இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆறாம் வீட்டில் இருக்கக்கூடிய புதன் பகவான் ஆட்சி பெறுவதால் இவர்களுக்கு தடையின்றி பணவரவுகள் மற்றும் யோகம் உண்டாகும்.

செவ்வாய் பகவான் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் இவர்களுக்கு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் போன்ற தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சற்று கவனமாக கையாள்வது அவசியம்.

மறைந்த ஆன்மாக்களுக்கு முக்தி வழங்கும் தில தர்ப்பனேஸ்வரர்

மறைந்த ஆன்மாக்களுக்கு முக்தி வழங்கும் தில தர்ப்பனேஸ்வரர்

ராகுவின் தாக்கத்தால் கணவன் மனைவியிடையே கருத்து வேறு வேறுபாடுகள் வரலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். மேலும், இந்த காலகட்டங்களில் நீங்கள் ராகு பகவானை வழிபாடு செய்து காரியத்தை தொடங்கும் பொழுது பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

குன்றத்தூரில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்வதும் குருபகவானை முல்லை மலர்கள் சாற்றி வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை கொடுக்கும். 29ஆம் தேதி பௌர்ணமி அன்று சந்திரனை வழிபாடு செய்வது மன அமைதியையும் தெளிவையும் கொடுக்கும்.

மேலும், கும்ப ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US