2026: துலாம் ராசியினருக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Feb 28, 2026 08:22 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரக மாற்றங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமான கிரகம் மாற்றமாகவே உள்ளது.

அந்த வகையில் வருகின்ற மார்ச் மாதம் நடக்கின்ற பல்வேறு கிரகம் மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான தாக்கங்களை கொடுக்கப் போகிறது? அதிலும் குறிப்பாக துலாம் ராசிக்கு இந்த மார்ச் மாதம் உழைப்பால் உயரக்கூடிய யோகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்க போவதாக ஜோதிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

அதேபோல் வழக்குகளிலும் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக துலாம் ராசியினருக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US