2026: மீன ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj May 05, 2026 09:29 AM GMT
Report

  ஜோதிடத்தில் கிரக மாறுதல்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களை கொடுக்கிறது. அப்படியாக குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்க போகிறது? அவர் எந்தெந்த விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மீன ராசியினர் இந்த மே மாதம் அவர்கள் பணவரவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் வரை எந்த ஒரு வீண் செலவுகளையும் செய்யாமல் இருப்பது அவசியம்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இந்த காலகட்டங்களில் உடல் ரீதியாக ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதை பொறுமையாகவும் கவனமாகவும் செய்து கொள்வது அவசியம் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் ராசி படி உங்களுக்கு எப்பொழுது திருப்புமுனை அமையும் தெரியுமா?

உங்கள் ராசி படி உங்களுக்கு எப்பொழுது திருப்புமுனை அமையும் தெரியுமா?

இந்த காலகட்டங்களில் எந்த ஒரு அவசரமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது மட்டுமே மீன ராசியினருக்கு நன்மையை வழங்கும். மேலும், இந்த காலகட்டங்களில் நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் உங்களுக்கு அவப்பெயர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்.

மேலும் மீன ராசியினருக்கு மே மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று காணொளி வாயிலாக நாம் தெரிந்து கொள்வோம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US