2026 சுக்கிரன் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்? உங்கள் ராசி உள்ளதா?

By Sakthi Raj Oct 09, 2026 10:34 AM GMT
Report

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறார். மேலும், சுக்கிர பகவான் இடமாற்றும் 12 ராசிகளுக்கும் இருக்கும். அவர் தற்போது துலாம் வீடு சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார்.

சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி இந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என்றால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் யோகம் இருக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

2026 சுக்கிரன் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்? உங்கள் ராசி உள்ளதா? | 2026 Swathi Nakshtara Sukiran Peyarchi Palangal

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த மாற்றம் இவர்களுக்கு மிகவும் சாதகமான பலன் அளிக்கப்போகிறது. வேலை செய்யக்கூடிய இடங்களில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியானது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கப்போகிறது. செய்யக்கூடிய வேலைகளிலும் எடுக்கக்கூடிய முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த பெயர்ச்சியானது மிகவும் லாபகரமானதாக இருக்கப்போகிறது. இவர்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிலையை நோக்கி நகர்ந்து செல்வீர்கள். குழந்தைகள் விஷயங்களில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான செய்திகளை கொண்டு வந்து சேர்க்க போகிறது. இவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தில் கௌரவம் உயரக்கூடிய காலகட்டமாகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US