2026: கன்னி ராசிக்காரர்கள் மே மாதம் வேலையில் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Apr 26, 2026 04:37 AM GMT
Report

  2026 ஆம் ஆண்டு கிரகங்கள் தங்களுடைய இடங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஐந்தாவது மாதம் மே மாதம் கிரகங்களின் மாற்றத்தினால் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்தாலும் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

பொதுவாக, கன்னி ராசியினர் என்றாலே காதல் மன்னன் என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் காதலில் சற்று பலவீனமானவர்களாகவே இருப்பார்கள். காதலிப்பவர்கள் ஆக இருக்கட்டும் திருமண பந்தத்தில் இருப்பவர்களாக இருக்கட்டும் இவர்கள் காதலை தவிர்த்து வேலை என்றே ஓடிக் கொண்டிருப்பவர்கள்.

மேலும், இந்த கன்னி ராசிக்காரர்கள் இந்த மே மாதம் வேலை தொடர்பாக சற்று கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட், வண்டி வாகனம் தொடர்பான தொழில் செய்பவர்கள் ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை வந்து சேர போகிறது.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

இருப்பினும் அலுவலகத்தில் தேவையில்லாமல் உடன் புரிபவர்கள் இடத்திலும் உயர் அதிகாரிகள் இடத்திலும் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள். தேவை இல்லாமல் பிரச்சனை உருவாகக்கூடிய காலமாக இருப்பதால் அமைதி காத்தால் மட்டுமே இந்த காலகட்டங்களில் நீங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அப்படியாக, கன்னி ராசியினர் இன்னும் என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று முழு மே மாத பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள். அதைப்பற்றி பார்ப்போம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US