வக்கிர நிலையில் புதன்.., பணப்புதையலை திறக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான்.
இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில், புதன் பவன் கடந்த ஜூலை 19ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார்.
அதன் பின்பு ஆகஸ்ட் 5ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார்.
சிம்ம ராசியில் புதன் பகவானின் வக்கிர நிலை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பணயோகம் கிடைக்கப் போகின்றது.
தனுசு
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிறைய பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- வெற்றியின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- வியாபாரத்தில் மற்றும் தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகளால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
துலாம்
- இலக்கை அடையக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் சுலபமாக அமையும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையும் முழு ஆதரவும் கிடைக்கும்.
- பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் உண்டாகும்.
மிதுனம்
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும்.
- தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
- வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள தொகைகள் தேடி வரும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |