உருவாகிய திரிகோண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
குரு மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார் குருபகவான்.
மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சுந்தர ராசியான ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார் இதனால் குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகி உள்ளது.
இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது.
- இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- குடும்பத்தில் இனிமையான பலன்கள் உண்டாகும்.

கடகம்
- சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.
- கடன் தொல்லைகள் மற்றும் பண சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
- எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்
- திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும்.
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- குடும்பத்தினர் ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US