சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.., அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், ஜூன் மாதம் 7ஆம் திகதி செவ்வாய், சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார்.
இந்நிலையில், செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
துலாம்
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
- புதிய வேலையை தொடங்க முடியும்.
- பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- அரசு தொடர்பான வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
- பணியிடத்தில் தலைமைப் பொறுப்புக்களை உருவாக்கலாம்.
- சமூகத்தில் மதிப்பு, மரியாதை, புகழ் போன்றவை அதிகரிக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- இதனால் ஒவ்வொரு வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
மேஷம்
- குழந்தை தொடர்பான சில நற்செய்திகளைப் பெறுவார்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
- வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |