சூரியனின் துலாம் ராசி பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.
சூரிய பகவான் கடந்த அக்டோபர் 17ஆம் திகதி அன்று துலாம் ராசியின் நுழைந்தார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.
சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிம்மம்
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- அலுவலகத்தில் இருக்கக்கூடிய உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டு பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவாக திருமணம் கைகூடும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

கும்பம்
- சாதனை புரியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பாராட்டுக்கள் கிடைக்கும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- புதிய வாய்ப்புகளால் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- உறவினர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

கடகம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US