குருவின் வக்கிர பயணம்.., அனைத்து செல்வங்களையும் அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக் கூடியவர்.
அந்தவகையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் திகதி அன்று குரு பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைந்தார்.
மேலும், வருகின்ற 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
இந்நிலையில், குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும்.
ரிஷபம்
- மிகவும் அற்புதமான காலமாக இது அமைந்துள்ளது.
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
- யோகம் கிடைத்துள்ளது.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலை விரிவுபடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
- வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |