சனியின் வக்ர பயணம்.., சிக்கலை சந்திக்கப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார்.
கடந்த ஜூலை 29ஆம் திகதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார்.
வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.
ரிஷபம்
- தொழில் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- சிலவேளைகளில் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
- கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு தாமதமாகும்.
- வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது.
- தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.
- புதிய முயற்சிகளை தற்போது கைவிடுவது நல்லது.
- உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- நிதி நிலைமையில் உங்களுக்கு சோகமான சூழ்நிலை அமையும்.
- குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும்.
மேஷம்
- நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
- வேலைகள் இருக்கக்கூடிய தடைகள் இன்னும் அதிகமாகும்.
- கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
- நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
- உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- வாழ்க்கை முறையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- பெற்றோரின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
- மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
- உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.
- பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தொடரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US