அப்பா போல பொறுப்பை சுமக்கும் 3 ராசி அண்ணன்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Jan 12, 2026 02:40 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், அப்பா போல பொறுப்பை சுமக்கும் 3 ராசி அண்ணன்கள் யார் யார் என்று பார்க்கலாம். 

சிம்மம்

  • எப்போதும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
  • நெருக்கானவர்களை பாதுகாக்க எப்போதும் பொறுப்பேற்பார்கள்.
  • அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
  • சிறந்த தலைவர்களாக இருப்பார்கள்.
  • அன்பான மற்றும் பாதுகாப்பு உணர்வுகளை மற்றவர்களுக்கு தருவார்கள்.
  • மேலும், நல்ல மூத்த அண்ணனாக திகழ்கிறார்கள்.

அப்பா போல பொறுப்பை சுமக்கும் 3 ராசி அண்ணன்கள்.., யார் யார் தெரியுமா? | 3 Zodiac Who Make The Best Elder Brothers

துலாம்

  • நேர்மறை எண்ணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • வார்த்தைகளைத் திறமையாக கையாளுவார்கள்.
  • மற்றவர்களைச் சம்மதிக்க வைப்பதில் மிகவும் திறமையானவர்கள்.
  • அவர்கள் எளிமையாக உரையாடுபவர்கள்.
  • கற்றுக்கொள்வதிலும் ஆராய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள்.
  • சகோதரிகளிடம் பொறுப்புகளில் அப்பாவாகவே இருப்பார்கள்.

அப்பா போல பொறுப்பை சுமக்கும் 3 ராசி அண்ணன்கள்.., யார் யார் தெரியுமா? | 3 Zodiac Who Make The Best Elder Brothers

மகரம்

  • மன உறுதி கொண்டவர்கள்.
  • எப்போதும் குடும்பத்தை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள்.
  • தன்னைச் சுற்றியுள்ளவரின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள்.
  • ஒருபோதும் தங்கள் பொறுப்பிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
  • உடன்பிறந்தவர்களை பாதுகாப்பார்கள்.
  • அவர்கள் சிறந்த முன்மாதிரியாக இருப்பார்கள்.
  • உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறார்கள்.    

அப்பா போல பொறுப்பை சுமக்கும் 3 ராசி அண்ணன்கள்.., யார் யார் தெரியுமா? | 3 Zodiac Who Make The Best Elder Brothers

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US