செவ்வாய் பகவானின் பயணம்.., அரசனாக வாழப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார்.
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- மிக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

துலாம்
- அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.

மீனம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US