மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Aug 04, 2025 12:38 PM GMT
Report

நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள்.
  • தீவிரமாக எடுக்காதா இவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க மற்றவர்கள் தயங்குவார்கள்.
  • விளையாட்டுத்தனத்தால் கடமைகளை செய்வதில் தவரவிடுகிறார்கள்.
  • பொறுப்புகளை சரியாக செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். 

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Dumbest Zodiac Signs In Tamil

சிம்மம்

  • இவர்கள் மிகவும் சுயநலமான எண்ணம் கொண்டவர்கள்.
  • இவர்கள் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கிறார்கள்.
  • அதிகார போதையில் பல முட்டாள்தனமான, செயல்களைச் செய்வார்கள்.
  • சில சமயங்களில் மந்தமாக செயல்படுவார்கள்.
  • மேலும், இவர்கள் மிகவும் தற்பெருமை கொண்டவர்கள்.

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Dumbest Zodiac Signs In Tamil

கடகம்

  • அனைத்து விடயங்களுக்கும் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
  • அவர்களின் உணர்ச்சிகள் மூளையை மழுங்கச் செய்கின்றன.
  • குழப்பத்தினால் பல விஷயத்தையும் தாமதமாக செய்வார்கள்.
  • பகுத்தறிவுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிக்கான கதவு திறக்கும். 

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Dumbest Zodiac Signs In Tamil

துலாம்

  • பல விடயங்களை தைரியத்துடன் எதிர்கொள்ள மாட்டார்கள்.
  • அனைவரையும் நல்லவர்களாக பார்ப்பதால் முன்னேற்றத்தை அடையமாட்டார்கள்.
  • பயத்தால் பல முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Dumbest Zodiac Signs In Tamil 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US