வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

By Sakthi Raj Oct 03, 2026 02:00 PM GMT
Report

இந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. நாம் இந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்று தெளிந்து கொள்வதற்காகவே பிறந்திருக்கின்றோம். அந்த வகையில், ஆன்மீக ரீதியாக பார்க்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு கர்ம வினையின் சுழற்ச்சியாகவும் முற்பிறவியின் ஒரு சங்கிலியாகவும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், அதனால் இந்த வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் துன்பங்களும் சந்திக்க வேண்டிய நிலை இருக்கலாம். அப்படியாக, அந்த துன்பமே வராமல் இருப்பதற்கு நாம் வாழ்க்கையில் ஒரு நான்கு விஷயங்களை மட்டும் சரியாக செய்து விட்டால் போதும்.அதை பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும் | 4 Habits For A More Peaceful And Fulfilling Life

1. பித்ரு கடன்:

நம்முடைய குடும்பத்தை நாம் அனுசரித்து செல்வது அவசியம். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அந்த வகையில், அந்த குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு சரியான காலங்களில் உரிய திதியும் தர்ப்பணம் கொடுப்பது மிக மிக அவசியம். இதனால் அவர்களுடைய ஆசிர்வாதம் கிடைத்து நம்முடைய கர்மபலன் படிப்படியாக குறையும்.

2. அன்னதானம்:

இந்த உலகத்தில் மிகச்சிறந்த தானம் எதுவென்று கேட்டால் அதுதான் அன்னதானம். ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் தொடர்ந்து நாம் உணவு வழங்குவதன் வழியாக எப்பேர்ப்பட்ட கர்மவினைகளும் குறைந்து விடுகிறது.

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும் | 4 Habits For A More Peaceful And Fulfilling Life

3. பசு கோமாதா பூஜை:

பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் உணவு வழங்குவதும் ஒரு மிகச்சிறந்த பரிகாரமாக இருக்கிறது. இதனால் நம்முடைய வம்சத்தில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். குலத்தை காக்கக்கூடிய தெய்வமாக குலதெய்வம் இருக்கிறார்.

அதனால் நம்முடைய தடைகள் தோஷங்கள் யாவும் விலகும். இந்த நான்கு விஷயங்களை மனதார நாம் பின்பற்றி வருகின்ற பொழுது நிச்சயம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் மாற்றமும் நன்மையும் கிடைக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US