சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான 4 ராசியினர்.., யார் யார் தெரியுமா?
By Yashini
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
சிவன் அடைக்கலமாக வருபவர்களை ஆசிர்வதித்து, அடைக்கலம் கொடுத்து, கஷ்டங்களை சரி செய்து கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி நடப்பதால் சிவபெருமான் சிறப்பு அருள்கிறார்.
- செவ்வாய் கிரகம் சிவபெருமானின் அங்கமாக கருதப்படுகிறது.
- மேஷ ராசிகள் சிவபெருமானின் அருளைப் பெறுவார்கள்.
- எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள்.

மகரம்
- மகர ராசிக்காரர்கள் சனி பகவான் மற்றும் மகாதேவரிடம் சிறப்பான ஆசிகளைப் பெறுகிறார்கள்.
- இவர்கள் வில்வ இலை, கங்கை நீர், பசுவின் பால் போன்றவற்றை வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
- இப்படி செய்வதால் மகர ரசியினருக்கு மஹா சிவன் எந்த சிரமத்தையும் ஏற்படுத்த மாட்டார்.

விருச்சிகம்
- சிவபெருமானின் சிறப்பு அருளைப் பெறுவார்கள்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவது உறுதி.
- பொருளாதார ரீதியாக பலமாக இருப்பீர்கள்.
- குடும்ப ஆதரவைப் பெறுவீர்கள்.
- எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள்.

கும்பம்
- கும்ப ராசி சனி பகவானால் ஆளப்படுகிறது.
- சிவன் மற்றும் சனி பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களையும் பெறுகிறார்கள்.
- தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள்.
- செல்வத்துடன் வருமானமும் பெருகும்.
- அவர்கள் எதை நினைத்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
- இலக்கை அடைவீர்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US