சூரியனின் பயணம்.., சிக்கலின் உச்சத்தில் சிக்கிய 4 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும்.
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரிய பகவான் கடந்த மே 14 ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசிக்கு சென்றார்.
இவருடைய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு 4 ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.
ரிஷபம்
- பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- ஒரு மாத காலம் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
- பணம் சம்பாதிக்கக்கூடிய வழிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
- நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலை உண்டாகும்.
- பணம் சேமிப்பதில் தற்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
- நிதி நிலைமையில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகும்.
- திட்டமிட்டபடி செலவுகள் அதிகரிக்க கூடும்.
- பணக்கஷ்டத்தால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும்.
- செலவுகளை கட்டுப்படுத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் குறையும்.
- புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
- தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.
- வியாபாரத்தில் சிக்கனமான சூழ்நிலை இருக்கும்.
- எனவே நீங்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.
- உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
கன்னி
- அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க கூடும்.
- மிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
- முடிந்தவரை புதிய முதலீடுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
- எதிர்பாராத நேரத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
துலாம்
- ஒரு மாத காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உங்களது கவனக்குறைவால் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- எல்லா விஷயங்களுக்கும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |