இந்த அமைப்பை கொண்ட ஜாதகர் பிறர் பொறாமைப்படும் அளவு வாழ்வார்களாம்

By Sakthi Raj Jul 10, 2026 01:30 PM GMT
Report

 இந்த உலகத்தில் போட்டி பொறாமை இவை எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களை மற்றவர்கள் பார்த்தால் மிகுந்த அளவில் பொறாமை கொள்வார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. ஐந்தாம் வீட்டில் சூரியன் :

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சூரியன் இருந்தால் அவர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் தலைமைத்துவத்தில் சிறந்தவர்களாகவும் விளங்குவார்கள். இது மற்றவர்களுடைய கவனத்தை இருப்பதோடு பொறாமை குணத்தையும் உண்டு செய்கிறது.

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

2. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்:

இவர்கள் காதல் கவர்ச்சி மற்றும் கலைத்திறன் அழகிய ரசனை ஆகியவற்றில் மிகுந்த ஆளுமை திறனோடு இருப்பார்கள்.

3. மூன்றாம் வீட்டில் செவ்வாய்:

இவர்களுடைய தொழில் மற்றும் பேச்சில் தைரியமான கருத்துக்கள், எதற்கும் அஞ்சாமல் துணியக்கூடிய அந்த குணம் மற்றவர்களை பொறாமைப்படும் அளவிற்கு செய்கிறது.

இந்த அமைப்பை கொண்ட ஜாதகர் பிறர் பொறாமைப்படும் அளவு வாழ்வார்களாம் | 5 Planets In 5Th Place Make Other People Jealous

4. ஒன்றாம் வீட்டில் புதன்:

இவர்கள் நண்பர்களுக்கு அதிக அளவில் உதவி செய்வார்கள். நட்பு வட்டாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதனால் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். இது ஒருவரை பொறாமை அடைய செய்கிறது.

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

5. ஐந்தாம் வீட்டில் குரு:

இவர்களுடைய தன்னம்பிக்கை படைப்பாற்றல் அதிர்ஷ்டம் மற்றும் எல்லோருடைய பாராட்டுகளும் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கும். அதனால் மற்றவர்கள் எளிதில் பொறாமை கொள்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US