உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த 6 சிவ மந்திரங்கள்
சிவபெருமான் கர்ம வினைகளை அடியோடு அழிக்கக்கூடியவர். இவரை வழிபாடு செய்ய தொடங்கிய நாள் முதல் நம் வாழ்க்கையில் நாம் பல்வேறு மாற்றங்களை காணலாம். அதாவது முதலில் நம்முடைய உயிரில் ஓட்டி இருக்கும் பாவங்களையும் கர்ம வினைகளையும் இவர் முதலில் அடியோடு அழித்து பிறகு நமக்கு வெற்றியை கொடுக்கிறார்.
அப்படியாக உலகத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த 6 சிவ மந்திரங்கள் இருக்கிறது. இந்த மந்திரங்களை நாம் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் அதிக அளவில் மாற்றங்களை நாம் காணலாம். அப்படியாக உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 6 சிவ மந்திரங்கள் பற்றி பார்ப்போம்
1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
"ஓம் நமசிவாய"
2.ருத்ர மந்திரம் :
"ஓம் நமோ பகவதே ருத்ராய"
3.சிவ காயத்ரி மந்திரம் :
"ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"
4.சிவ தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா,
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்,
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ,
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ,
5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
6.கபாலி மந்திரம்:
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"
ஒவ்வொரு 6 மந்திரங்களுக்கும் ஒவ்வொரு பலன் கொடுக்கக்கூடியது. நாம் இந்த மந்திரங்களை சிவபெருமான் முன்பு அமர்ந்து சிவபெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்து பாராயணம் செய்து வரும் பொழுது நம் வாழ்க்கையில் பல்வேறு நல்லமாற்றங்களை சந்திக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







